Wednesday 14 November 2012

பல்லாண்டு காலமாக திறனாய்வுகள் மற்றும் ஆய்வுகள் செய்துவந்த நான் முதன் முதலாக ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் நாவல் வெளியாகிறது. நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் பெயர் ‘மங்களம்’.

நீதிமன்ற வழக்கையே முழுமையாக வைத்து எழுதப்படும் முதல் தமிழ் நாவல் இது.

6 comments:

  1. முதலில் வலைப்பூ உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். வலைத்தளத்தில் உங்கள் எழுத்துகள் செம்மைக் கருததுகளுக்கு வலுச்சேர்க்கும்.

    ‘மங்களம்’ நாவல் நீதிமன்றத்தின் நிழல்களில் பதுங்கியிருககும் பல உண்மைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. வலைப்பூ ஆரம்பிக்கும் பொழுதே கனத்த செய்தியோடு வருகிறீர்கள்.மகிழ்ச்சி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. welcome to blog and prove your mettle in this also.

    ReplyDelete
  4. this is a good opportunity for people like you to share your rich knowledge in literature and politics.i eagerly look forward for further articles-rajasekaran.

    ReplyDelete
  5. Sir, Pls upload all your works in this blog which would serve as a digital library to all who interested in the critic literature. There are very few in this field and you are an expert among them. So, pls upload all your contributions

    ReplyDelete
  6. வருக தோழரே..வருக..அட்டகாசமான ஓப்பனிங் போலயிருக்கே..

    ReplyDelete